பழனியில் மருத்துவ உதவிக்காக காத்திருந்த தினேஷ் குமாருக்கு தமிழக வெற்றிக்கழக மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா முன்னிலையில், மாவட்ட செயற்குழு பாலன் இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி… வழங்கினார். பழனி நகரச் செயலாளர் மீதுன். மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜ் . நகர துணை செயலாளர் மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்
பழனி

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு