April 6, 2026

பழனி சட்ட மன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக ரவிமனோகர் வேட்புமனு தாக்கல் செய்தார்.. முன்னாள் எம். எல. ஏ.வேணுகோபால், பிஜேபி கனகராஜ், நகர செயலாளர் முருகானந்தம், பாமக வைரமுத்து, தென் இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி சபரி ஆகியோர் உடன் இருந்தனர். 

Spread the love