பழனி ஏப்ரல் 29
பழனி முருகன் மலை கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை பணம் என்னப்பட்டது. இதில் பணமாக ரூபாய் 6 கோடியே, 97 லட்சத்து, 8 ஆயிரத்து,187 கிடைத்தது. வெளிநாட்டு கரன்சிகள் 2240 ம், தங்கம் 1.035 கிலோவும், வெள்ளி 16.793 கிலோவும் கிடைத்தது. மேலும் பழனி திரு ஆவிணன்குடி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 20 லட்சத்தி, 53 ஆயிரத்து, 634 கிடைத்தது. பழனி மீனாட்சி அம்மன் கோவிலில் ரூபாய் 18,480 ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் 1 லட்சத்து, 21 ஆயிரத்து, 137 கிடைத்தது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரூபாய் 20.868ம் கிடைத்தது. ஆக மொத்தம் ரூபாய் 7 கோடியே, 19 லட்சத்தி, 22,306 கிடைத்தது. உண்டியல் என்னும் காணிக்கை நிகழ்ச்சியில் பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து பங்கேற்றார்

More Stories
கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம்…. APR 29, 2026
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலகப் புகழ்பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 852வது ஆண்டு சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
பழனி முருகன் மலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்