பழனி ஜூலை 15
காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் விஜேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று பழனிக்கு வருகை புரிந்தார். அவருக்கு தமிழ்நாடு பிராமண சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் என் ஹரிஹரமுத்து தலைமையில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்பி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் பழனி முருகன் மலைக்கோயில் சென்று கால பூஜைகளில் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தார். பின்பு பழனி அடிவாரம் தனியார் மடத்தில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் ஆசியும் சொற்பொழிவும் வழங்கினார்.

More Stories
02-09-2026
02-09-2026
02-09-2026