பாஜக வேட்பாளர் சூறாவளி சுற்றுப்பயணம். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் தாவுது மில், ரங்கம்மா சத்திரம், வெள்ளனூர், வடசேரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் வேட்பாளருக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
பாஜக வேட்பாளர் சூறாவளி சுற்றுப்பயணம்

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.