February 17, 2026

புதிய வகுப்பறை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் எம்எல்ஏ

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், காளிபாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகு  சட்டமன்ற நிதி, 26.65.

மாவட்ட ஊராட்சி நிதி 13.03.லட்சம் மொத்தம் ரூபாய் 39.68. லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் திரு.வேல் குமார் சாமிநாதன், காளிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொண்ணு லிங்கம், சுகன்யா வடிவேல், பேரவை துணை செயலாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் குமாரசாமி, பொன்னுசாமி, சுரேஷ், வீரப்பன், குப்புசாமி, தேவராஜ், செல்வம், காளியப்பன், சரவணகுமார், ஒப்பந்ததாரர் ஈகிள் ஜ இன்ப்ராஸ்

டிரக்கர்ஸ்,சதிஸ்.ஆசிரியப் பெருமக்கள் மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Spread the love