August 7, 2026

புதுக்கோட்டை 

 கந்தர்வகோட்டை தொகுதியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பிரசாரம்…

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பிரசாரம் மேற்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியபோது தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Spread the love