ஒட்டன்சத்திரம் ஜூலை:16
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், புளியமரத்துக்கோட்டை ஊராட்சியில் தமிழக வெற்றி கழக அலுவலகத்தை முன்னாள் ஒன்றிய குழு தலைவர்
கே.பி.நல்லசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சீனிப் பாண்டி, நித்தியானந்தம், சாந்தி,
கே.சுப்பிரமணி, டாக்டர்.எம்.முத்து,
எஸ்.கே.கருப்பசாமி, அம்மாமெஸ் செல்வம்,மூர்த்தி,
சேனாதிபதி, செல்லத்துரை, சண்முகவடிவேல், வெள்ளைத்தாய், ராஜ்குமார்,ஸ்ரீராம், அருள்முருகன், வேல்முருகன், சிவக்குமார், கல்யாண பிரபு, மணிகண்டன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புளியமரத்துக் கோட்டை ஊராட்சியில் புதிய தமிழக வெற்றிக்கழகம் அலுவலகம் திறப்பு விழா

More Stories
02-09-2026
02-09-2026
02-09-2026