March 19, 2026

பெருமாநல்லூரில் கபடி போட்டி 

மார்ச் 18

இந்து சமத்துவ கட்சி மற்றும் விடியல் கபடி குழு இணைந்து நடத்திய மாபெரும் கபடி போட்டி பெருமாநல்லூரில் மாவட்ட தலைவர் சொ கார்த்தி மாநில பொதுச் செயலாளர் அ செல்வம் மாநில செயலாளர் மா சிவா முன்னிலையில் நடைபெற்றது இதில் இந்து மக்கள் இயக்கம் மாநில தலைவர் ப குமரேசன் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் வெற்றி பெற்றவர்களுக்கு கட்சியின் நிறுவனர் மக்கள் சேவகர் உழைப்பாளி பூ பாலு பரிசுகளை வழங்கினார் உடன் எல் ஜி மருத்துவமனை உரிமையாளர் லதா மகேஸ்வரி கலந்து கொண்டு சிறப்பித்தார் மேலும் கபடி போட்டியில் முடியும் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சையும் கொடுத்தார் இந்த கபடி நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்

Spread the love