தொழிலாளர்கள் பாராட்டு
ஒட்டன்சத்திரம் ஜூன்.
அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக ஓட்டுனர் பணியை செய்துவருபவர் கே.குமரேசன். இவர் போக்குவரத்து தொழிலாளர் நலனில் தனி அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருவது தொழிலாளர் மட்டுமின்றி பொது மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
ஓட்டுனர் கே.குமரேசன் தவெக கட்சியில் ஆரம்பம் முதல் தற்போது வரை சிறப்பான பனியினை செய்து வருகிறார். குறிப்பாக இவர் பணியாற்றி வரும் பழனி கிளை என்பதால் பழனி சட்டமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் பணியினை சக நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பு, வாக்காளர் விழிப்புணர்வு, தவெக கொள்கை கோட்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வந்துள்ளார். இவர் தேர்தல் அரசியல் களத்தில் பழனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வந்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர் நலனில் தனி கவனம் செலுத்தும் வகையில் தொழிலாளர்களின் அன்றாட பிரச்சினைகள் மற்றும் அவர்களின் பணிச்சுமை, நியாயமான உரிமைகள் ஆகியவற்றை நன்கு உணர்ந்து தொழிலாளர்களின் குரலாக திகழ்ந்துள்ளார். திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன்களில் மேலும் திறம்பெற பாதுகாக்கவும், கட்சியின் தொழிற்சங்க அமைப்பை அடி மட்ட அளவில் பலப்படுத்தவும் முறையான கட்டமைப்பு தேவைப்படுகிறது.
போக்குரவத்து தொழிலாளர்களின் உரிமைகளை அரணாக நின்று பாதுகாக்கும் பொருட்டு அரசு இவர் போன்ற ஓட்டுனருக்கு மண்டல அளவிலான பொருப்புக்களை வழங்கினால் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறப்பாக அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். ஓட்டுனர் கே.குமரேசன் திண்டுக்கல் மண்டல போக்குவரத்துத்துறை அமைப்பாளர் பணியினை வழங்கிடவேண்டுமென தவெக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு உருக்கமான மனுவினை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.போக்குவரத்து தொழிலாளர் நலனில் தனி அக்கறை செலுத்தும் ஓட்டுனர் கே.குமரேசன்
தொழிலாளர்கள் பாராட்டு
ஒட்டன்சத்திரம் ஜூன்.
அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக ஓட்டுனர் பணியை செய்துவருபவர் கே.குமரேசன். இவர் போக்குவரத்து தொழிலாளர் நலனில் தனி அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருவது தொழிலாளர் மட்டுமின்றி பொது மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
ஓட்டுனர் கே.குமரேசன் தவெக கட்சியில் ஆரம்பம் முதல் தற்போது வரை சிறப்பான பனியினை செய்து வருகிறார். குறிப்பாக இவர் பணியாற்றி வரும் பழனி கிளை என்பதால் பழனி சட்டமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் பணியினை சக நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பு, வாக்காளர் விழிப்புணர்வு, தவெக கொள்கை கோட்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வந்துள்ளார். இவர் தேர்தல் அரசியல் களத்தில் பழனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வந்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர் நலனில் தனி கவனம் செலுத்தும் வகையில் தொழிலாளர்களின் அன்றாட பிரச்சினைகள் மற்றும் அவர்களின் பணிச்சுமை, நியாயமான உரிமைகள் ஆகியவற்றை நன்கு உணர்ந்து தொழிலாளர்களின் குரலாக திகழ்ந்துள்ளார். திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன்களில் மேலும் திறம்பெற பாதுகாக்கவும், கட்சியின் தொழிற்சங்க அமைப்பை அடி மட்ட அளவில் பலப்படுத்தவும் முறையான கட்டமைப்பு தேவைப்படுகிறது.
போக்குரவத்து தொழிலாளர்களின் உரிமைகளை அரணாக நின்று பாதுகாக்கும் பொருட்டு அரசு இவர் போன்ற ஓட்டுனருக்கு மண்டல அளவிலான பொருப்புக்களை வழங்கினால் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறப்பாக அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். ஓட்டுனர் கே.குமரேசன் திண்டுக்கல் மண்டல போக்குவரத்துத்துறை அமைப்பாளர் பணியினை வழங்கிடவேண்டுமென தவெக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு உருக்கமான மனுவினை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
25-06-2026
“சக்கரத்தாழ்வார் ஜெயந்தி யாகம்” உலக தமிழ் ஜோதிட ஆய்வு கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஓம் உலகநாதன் ஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது
பழநி கோயிலில் விரைவு தரிசனத்துக்காக ரூ.3,000 லஞ்சமாக பெற்ற காவலாளிகள் 3 பேர் பணி நீக்கம் – செக்யூரிட்டி நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்