March 22, 2026

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி

சக்குடி -பூவந்தி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையின் போது ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றப்பட்டு 

கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

Spread the love