திண்டுக்கல்லில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் வேட்பாளர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் தொகுதி
செந்தில் குமார், நிலக்கோட்டை தொகுதி நாகஜோதி, வேடசந்தூர் தொகுதி சாமிநாதன், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பழனி சட்டமன்றம் பாண்டி , தமிழர் தேசம் கட்சி வேட்பாளர் செல்வகுமார் நத்தம் சட்டமன்றம் ஆகியோரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்துவாக்கு கேட்டார்.


More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு