ஏப்ரல் 18 முதல் துவங்கிய மவ்லிது ஷரீப் நிகழ்ச்சியில் 23 நாட்கள் மார்க்க அறிஞர்கள் இறை வசனங்கள் ஓதுகின்றனர். தொடர்ந்து மே 28 அன்று பச்சை வர்ணக் பிறைக் கொடி யானை மீது வைத்து குதிரைப் படை சூழ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் உலக நன்மைக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் இந்த விழாவில் திரளான யாத்திரீகர்கள் மற்றும் தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலகப் புகழ்பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 852வது ஆண்டு சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

More Stories
கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம்…. APR 29, 2026
பழனி முருகன் மலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்
பழனியில் ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அருகினில் கோயில் நிர்வாகி காணியாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளனர்