இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்குப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ) ஜாகிர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 6.2 கிலோ எடையுள்ள செயற்கை போதைப் பொருள் (கிரிஸ்டல் மெத்த பெட்டமைன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More Stories
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி
‘பிரதமர், அவரது தாய் குறித்த பேச்சு தரக்குறைவானது’ – ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம்