February 7, 2026

விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட், ரேஷனில் கேழ்வரகு, மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

ரேஷன் கடைகளில் கேழ்வரகு கொள்முதல் செய்வதை குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் மூலம், இனி ஏழை எளிய குடும்ப மக்களுக்கு குறைந்த விலையில் சத்தான உணவு கிடைக்கும். எனவே திட்டத்தின் முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.

  • கேழ்வரகு கொள்முதல் செய்வதை குறித்து மத்திய அரசு திட்டம்
  • சிறுதானியங்களை கட்டாயம் சேர்க்க மத்திய அரசு உத்தரவு
  • 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது.

Spread the love