February 7, 2026

ஹெச்.ராஜாவிடம் பழனிசாமி நலம் விசாரிப்பு

ஹெச்.ராஜாவிடம் பழனிசாமி நலம் விசாரிப்பு

சென்னை: பாஜக மூத்த தலை​வரும் தேசிய செயற்​குழு உறுப்​பினரு​மான ஹெச்​.​ராஜா(68), பக்கவாத பாதிப்புக்காக ஆயிரம் விளக்கு அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்ட பலர் மருத்​து​வ​மனைக்​குச் சென்று ஹெச்​.​ராஜாவை சந்​தித்து நலம் விசா​ரித்​தனர். இந்​நிலை​யில், அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி, மருத்​து​வ​மனை​யில் ஹெச்​.​ராஜாவை நேற்று சந்​தித்து உடல்நலம் விசா​ரித்​தார்.

Spread the love