September 21, 2026

அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!

Oplus_16908288

ஈரோடு மல்லிகை அரங்கத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கைத்தறி,துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர்கள்  ம.விஜய் பாலாஜி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசை பொருட்களை வழங்கினார்கள்.

உடன் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி இ.ஆ.ப., ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கா.க.ஆனந்த் மோகன், மாவட்ட திட்ட அலுவலர் ச.பவித்ரா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஆ.மோகனவித்யா தவெக மாவட்ட துணைச் செயலாளர் எப். ஹக்கீம், உள்ளிட்ட தவெக மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love