ஒட்டன்சத்திரம் ஜூன்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் அரசப்பப்பிள்ளைபட்டியில் தமிழக முதல்வர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு க.ஜோதிமுத்து தலைமையில் தமிழக வெற்றி கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.பி நல்லசாமி,ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பழனிவேல் ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்புசாமி, டாக்டர்.எம்.முத்து,
சண்முகவேல், முத்துவேல், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் எம்.கவிதா
ராமசாமி, ரகுபதி, , மூர்த்தி, விருப்பாச்சி என்.பி.கே கார்த்திக், வெள்ளைச்சாமி,
கொடியேற்றுவதற்கு இடம் தானமாக வழங்கிய ரங்கநாதன், கிளைச் செயலாளர் துரைசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் பவானி, தலைமை செயற்குழு உறுப்பினர் திவ்யா, பொருளாளர் ராஜா ,மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் திருமலைச்சாமி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விளையாட்டு

More Stories
25-06-2026
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் பணியாண்டப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணம் வழங்கும் விழா
25-06-2026