தேனி மின்பகிர்மான வட்டம், பெரியகுளம் கோட்டப் பராமரிப்பிலுள்ள ஆண்டிபட்டி உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக வருகிற (17-11-2026)ஆம் தேதி நாளை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், இராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோவில், இராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அதே தினத்தன்று க.விளக்கு உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக பிரதிகாரன்பட்டி, பிஸ்மி நகர், க.விளக்கு, குன்னூர், அரைபட்டிதேவன்பட்டி, அன்னை இந்திரா நகர், ரெங்கசமுத்திரம், முத்துணம்பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நாளை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக செயற்பொறியாளர் ப. பாலபூமி தெரிவித்துள்ளார்.

More Stories
பரணி பார்க் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஒட்டன்சத்திரத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நம்ம மாரத்தான் ஓட்டம்!
16-11-2026