அடுத்த 2.0 திராவிட மாடல் ஆட்சியில் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு என்னென்ன நலத்திட்டங்கள் செய்யப் போகிறோம் என்பதை பட்டியலிட்ட அமைச்சர் மா.மதிவேந்தன்.
நாமக்கல் :92-ராசிபுரம் (தனி)சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் எளிமையான முறையில் வேட்பனுவை தாக்கல் செய்தார்.
உறுதிமொழி வாசித்த மா மதிவேந்தனிடம் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகன் மனுவை பெற்றுக் கொண்டார் .
வேட்பமான தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மா மதிவேந்தன் கடந்த ஐந்தாண்டுகளில் ராசிபுரம் தொகுதிக்கு என்னென்ன செய்தோம் என்பதையும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2.0 திராவிட மாட ஆட்சியில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு என்னென்ன நலத்திட்டங்கள் செய்யப் போகிறோம் என்பதையும் ஒன்றொன்றாக விளக்கி பேட்டியளித்தார் ..
தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெறும் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினா

More Stories
திருப்பூர்
இராசிபுரம்:ராசிபுரத்தில் உள்ள பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 வது வார சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களை மாடு தாண்டும் விநோதமான நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
பழனி