ஈரோடு மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ப ஜாகிர் உசேன் தலைமையிலான இளைஞரணியினர் கொல்லம்பாளையம் பகுதி பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு வரும் இஸ்லாமியர்களிடம் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும் வேட்பாளர் ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான சு. முத்துச்சாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் கொல்லம்பாளையம் பகுதி கழக செயலாளர் க. லட்சுமண குமார், மாமன்ற உறுப்பினர் சக்திவேல், உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
ஈரோடு மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ப ஜாகிர்
Oplus_16908288

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்