கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பற்றி…

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
‘‘கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது’’ – கவாஜா ஆசிப்
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய திருத்தங்கள்! – அமெரிக்கா நடவடிக்கை
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு