October 9, 2026

கரூர் புதிய பஸ்  நிலையத்தில் திமுக ஆட்சி சாதனை பதாகைகள் அகற்றபட்டது.

கரூர்மாநகராட்சிக்கு சொந்தமான திருமாநிலையூர் புதிய பஸ்நிலையத்தில் திமுக ஆட்சியில் அமைக்க பட்ட சாதனை போட்டோக்கள் பிளக்ஸ் பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த பதாகைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினார்.தமிழக வெற்றி கழகத்தின் திட்டங்கள் விளம்பரபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.அதேபோல் நீச்சல் குளம்  முதல்வர் படைப்பகம்  புதிய ஆட்சியின் சாதனைகள் வைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love