November 17, 2026

கரூர் மாவட்டம்

கரூர் ஆத்தூர் கள்ளிபாளையம்  கால்நடை மருத்துவமனையில் சமூக நாய்க்களுக்கான  இனப்பெருக்க சிகிச்சை மையத்தை கால்நடை துறை அமைச்சர் கமலி ஆய்வு செய்தார்.அருகில் மாவட்ட ஆட்சி தலைவர் பிரசன்னா ராமசாமி  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா  கால்நடை மருத்துவர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love