March 14, 2026

செந்தில் நகரில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா

format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 40;

மார்ச் 13

திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் ஊராட்சி புதுப்பாளையம் செந்தில் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்.வடக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் காளிபாளை

யம் விஸ்வநாதன்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம்பாள் சிவசாமி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்

Spread the love