October 10, 2026

சென்னையில் இன்று முதல்வர் விஜயைச் சந்திக்கும் ராகுல் காந்தி!

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பகல் 1.30 மணிக்கு சென்னையில் முதல்வர் விஜயைச் சந்திக்கிறார். தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

Spread the love