சென்னையில் இன்று முதல்வர் விஜயைச் சந்திக்கும் ராகுல் காந்தி!
சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பகல் 1.30 மணிக்கு சென்னையில் முதல்வர் விஜயைச் சந்திக்கிறார். தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
More Stories
டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்” – மு.க.ஸ்டாலின் கண்டனம்
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 15,000 போலீஸார் குவிப்பு
குரூப்-4 தேர்வு: காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!