சோழவந்தான் ஏப்ரல்_3
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் மக்களின் மருத்துவர் பாலமுருகன் சமயநல்லூரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்
அப்போது நிர்வாகிகள் மாற்றுக் கட்சியினர் குறிப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் வேட்பாளர் பாலமுருகனுக்கு
தங்களின் முழு ஆதரவை அளித்து வெற்றி பெற பாடுபட போவதாக கூறினர்
தொடர்ந்து சோழவந்தான் தொகுதியின் வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்