February 7, 2026

தமிழகத்தில் இன்று(பிப்ரவரி 5, 2026) காய்கறி விலை… வரலாறு காணாத வீழ்ச்சி- கேரட் நிலவரம் தெரியுமா?

சென்னை கோயம்பேட்டில் விற்கப்படும் காய்கறிகளின் இன்றைய விலை தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் பகிர்ந்து கொண்ட தகவலை விரிவாக காணலாம்.

Vegetables Price Today Koyambedu Market
Vegetables Price Today Koyambedu Market

பண்டிகை நாட்கள் எதுவும் இல்லை. ஆனால் முகூர்த்த நாட்களுக்கு பஞ்சமில்லை. இந்த சூழலில் காய்கறிகளின் விலை ஏற்ற, இறக்கங்கள் உடன் விற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் நிர்ணயம் செய்யப்படும் விலையானது வட தமிழகத்தில் எதிரொலிக்கும். சில்லறை சந்தைகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இங்கு காய்கறி வரத்து கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக விலை குறைந்து காணப்படுகிறது.

Spread the love