தமிழக வெற்றிக் கழகம் மாநகர் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன்.வடக்கு எம்எல்ஏ சத்தியபாமா. மாவட்ட பொருளாளர் வெள்ளைச்சாமி ஆகியோரின் ஆலோசனைப்படி நெருப்பெரிச்சல் பகுதி கழகம் சார்பில் பகுதி கழகச் செயலாளர் கோவிந்தராஜ். ஏற்பாட்டில் 4வது வார்டு செயலாளர் சந்திரசேகர் 5வது வார்டு செயலாளர் கல்யாணசுந்தரம் 8 வது வார்டு செயலாளர் ஜோதிவேல் முன்னிலையில் பகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் ரேஷன் கடையில் பஞ்சாயத்து அலுவலங்களில் முதல்வர். ஜோசப் விஜய் அவர்களின் திரு புகைப்படம் வழங்கியபோது உடன் பகுதி இணைச் செயலாளர் ராசுக்குட்டி, துணைச் செயலாளர் புனிதா ஒருங்கிணைப்பாளர் கண்ணன் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் வெண்ணிலா மற்றும் வார்டு நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
தமிழக வெற்றிக் கழகம் மாநகர் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன்

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு