திண்டுக்கல் கிழக்கு மாவட்டமனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது . மாவட்டச் செயலாளர்.பிலாத் பாட்ஷா தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் அ.ஷேக்பரித்,மாவட்ட இளைஞரணி ரஹ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹாஜி. ஏ.முகமது பாரூக், எம்.அப்துல் ரகுமான், தங்கப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்கள். வழக்கறிஞர்கள் யுவராஜ், செங்கொடி, முகமது அலி ஜின்னா, கோடை உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சி மாநில முதன்மைச் செயலாளர் கோவை எம்.ஹச். ஜாபர்அலி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம்

More Stories
04-09-2026
லட்சிய கணைய கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக தயா சாந்தி தேர்வு,,
தேனி மாவட்டம்