கரூர் அக்16
கருர் மாவட்டத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியதால் காய்ந்த போன நிலங்கள் குளிர்ந்து.மாவட்டத்தில் அதிகபட்சமாகக.பரமத்தியில் 126.50மிமீட்டர்மழை பதிவாகியுள்ளது.இதற்கு அடுத்தபடியாக பஞ்சப் பட்டியில் 115 மிமீட்டர் கருரில் 54.60 மிமீ அனைப்பாளையத்தில் 29மிமீ தோகமலையில் 32 மிமீ குளித்தலையில் 26.60மிமீ என்று 12 இடங்களில் மொத்தம் 428.90மிமீ மழை பதிவாகியுள்ளது. ஏரி குளங்கள் நிரம்பிய தால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது

More Stories
தேனி மாவட்டம்
திருப்பூர் திரையரங்குகளில் ஜெயிலர்-2 கொண்டாட்டம்.
கரூர் மாவட்டம்