திருச்சுழியில் நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பு திட்டம்-2ன் விளக்க கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் மன்னை மதியழகன் பேசினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர்கள் உழக்குடி செல்வம், சங்கர்போஸ், துரைப்பாண்டியன் மாவட்ட செய்ற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி

More Stories
தேனி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பில் புதிய அலுவலக திறப்பு விழா,
திருப்பூர் அண்ணாநகரில் சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா.. பெண்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு