September 10, 2026

திருச்சுழி

திருச்சுழியில் நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பு திட்டம்-2ன் விளக்க கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் மன்னை மதியழகன் பேசினார்.  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர்கள் உழக்குடி செல்வம், சங்கர்போஸ், துரைப்பாண்டியன் மாவட்ட செய்ற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love