November 4, 2026

திருப்பூர்மாவட்டம்

திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மாணவர் மாணவர் அணி துணை அமைப்பாளர் சுல்பிகர் அலி ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் மேயர் தினேஷ் குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முன்னிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாணவரணி நிர்வாகிகளுக்கு புதிய ஆடை இனிப்புகள் வழங்கப்பட்டது 

இந்த நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் கொ ராமதாஸ். மின்னல் அ.நாகராஜ்.வெ. ஜோதி போலர் சம்பத். எம் எஸ் மணி. வார்டு செயலாளர் சண்முகசுந்தரம். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அசோக் குமார். மாநகர மாணவரணி அமைப்பாளர் கவியரசு. மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சந்துரு.15 வது வட்டக் கழக நிர்வாகி விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்…

Spread the love