கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடவூர் தெற்கு ஒன்றியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கடவூர் ஒன்றிய பெருந்தலைவருமான கடவூர் அரண்மனை ஜமீன்தார் KKG முத்தையா அவர்களின் மனைவியும் தற்போதைய ஜமீன்தார் KKGMமோகன் தாயாரமான ராணி யார் ருக்மணி தேவி அவர்களின் மறைவை ஒட்டி அவரின் பூத உடலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட கழகச் செயலாளர் K. கமலக்கண்ணன் அவர்கள் கழகத்தின் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் கழகத்தின் மருத்துவ அணி இணைச் செயலாளர் Dr. திவ்யா, மாவட்ட கழக துணைச் செயலாளர் அரவை முத்து, கடவூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் VPM. பழனிசாமி, கடவூர் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் பிச்சை, கடவூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்s. கைலாசம், மற்றும் கழகத்தின் ஒன்றிய கழக கிளைக் கழக சார்பு அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
கரூர் மாவட்டம்

More Stories
விருப்பாச்சி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்!
பழனியில் களமிறங்கிய எஸ்.பி ஜெயக்குமார் ஐ.பி.எஸ்
பழனி