September 19, 2026

தேனிமாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 22ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்   6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கிவைக்க உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் இத்திட்ட விரிவாக்க முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் வைத்திநாதன் ஊரக வளர்ச்சி திட்ட முகமை கூட்ட அரங்கத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Spread the love