தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக மகாராஜன் எம்.எல்.ஏ.மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க.சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று ஆண்டிபட்டி பேரூராட்சி 4வது வார்டில் உள்ள மயான சாலை, குமரபுரம், ஊர் காத்த மாரியம்மன், முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் வீடு, வீடாக சென்று பேரூர் செயலாளர் சரவணன், 4வதுவார்டு தி.மு.க.செயலாளர் அரிச்சந்திரன், மகளிர் அணி சத்யா, லாவண்யா, ஈஸ்வரி, கவுன்சிலர் சரவணகுமார், 18 வது வார்டு செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், பாதுஷா, சந்திரன், கண்ணன், முன்னாள் ராணுவ வீரர் அரிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கை பிரதிகள் கொடுத்து ஆதாவு திரட்டினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக மகாராஜன் எம்.எல்.ஏ.மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.