தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில் தி.மு.க.தேர்தல் அலுவலகம் அமைக்க முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. போடி தொகுதிதி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத், போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆசிப் முன்னாள் எம்.எல்.ஏ.ஆர்.டி.கணேசன், போடி நகர செயலாலர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில் தி.மு.க.தேர்தல் அலுவலகம் அமைக்க முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.

More Stories
ஆண்டிபட்டி மற்றும் க.விளக்கு பகுதிகளில் மின்தடை
பரணி பார்க் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஒட்டன்சத்திரத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நம்ம மாரத்தான் ஓட்டம்!