தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் புதிய திட்டமானதாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி கழக மேலான்மை இயக்குனர் கோவிந்தராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன், பெரியகுளம் சார்ஆட்சியர் தேவ்லேந்து மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் துஷார் ஸ்ரீஹர்ஷின்டே ஆகியோர் உள்ளனர்
தேனி மாவட்டம்

More Stories
கரூர்
கரூர்
விளை நிலங்களில் உயர்மின் கோபுர மின்பாதை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்