தேனி மாவட்டம் சின்னமனூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்திநாதன் வளைகாப்பு சீர்வரிசைப்பொருட்களை வழங்கினார். உடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா உள்ளார்
தேனி மாவட்டம்

More Stories
26-09-2026
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா:
தேனி மாவட்டம்