ஐ பி செந்தில்குமார் எம் எல் ஏ பங்கேற்பு
பழனிமார்ச் 6
பழனியில் அரசு மருத்துவமனையில் ரூபாய் 70 கோடியில் கட்டப்பட்ட முதற்கட்ட கட்டிடங்களை அமைச்சர் அரசக்கரபாணி திறந்து வைத்தார். இதில் ஐ பி செந்தில்குமார் எம்எல்ஏ பங்கேற்றார். பழனி அரசு மருத்துவமனையில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கை வசதிகளுடன் மாவட்ட தலைமை மருத்துவமனையாகதரம் உயர்வு பெற்று கட்டப்பட்ட கட்டடங்களில், முதற்கட்ட கட்டிடங்கள் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் சச்சிதானந்தம் எம் பி, பழனி ஐ பி செந்தில்குமார் எம்எல்ஏ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர சக்கரபாணி முதற்கட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். பின்பு அவர் சிறப்புரை ஆற்றினார். அதே போல் ஐபி செந்தில் குமார் எம் எல் ஏ திண்டுக்கல் தேசிய ஆனந்தம் எம்பி ஐயா சிறப்புரை ஆற்றினார்கள். இதில் பழனி சுகாதார மாவட்டம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கே.பாரதி, பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார். பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர திமுக செயலாளர் வேலுமணி, நகர்மன்ற துணை தலைவர் கந்தசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகரன், இளைஞர் அணி லோகநாதன், கவுன்சிலர்கள் கே சுரேஷ், விமல் பாண்டியன், இந்திரா திருநாவுக்கரசு, மகேஸ்வரி சக்திவேல், சாகுல் அமீது, ஜபாஸ்டின், மீனாட்சி, முன்னாள் கவுன்சிலர்கள் முருகானந்தம், வி ஏபி குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் சௌந்தரபாண்டியன், சாமிநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம், முன்னாள் நகர் மன்ற துணை தலை

More Stories
திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் கல்வி& விளையாட்டு நுழைவு கண்காட்சி
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு