October 31, 2026

பழனியில் தேவர் சிலைக்குகந்த விலாஸ் அதிபர் என் செல்வகுமார் மாலை அணிவித்தார்

 பழனி அக்டோபர் 31

 பழனியில் சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. தேவர் சிலைக்கு, கந்த விலாஸ் அதிபர் என் செல்வக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகினில் பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, அரிமா பிரமுகர்  சுந்தரம்,  முன்னாள் கவுன்சிலர் மற்றும் தேவர் பேரவை நிர்வாகி எம் முருகானந்தம், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம் பத்மினி முருகானந்தம், முன்னாள் கோவில் சூப்பிரண்டு  நெய்க்காரப்பட்டி முருகேசன், தமிழக வேளாளர் பேரவை ஆயக்குடி சிவசுப்பிரமணியன் ஆகியோர் உட்பட ஏராளமான பங்கேற்றனர்

Spread the love