ரகசிய தகவலின் பேரில் நடந்த இந்த நடவடிக்கையில், வனச்சரக அலுவலர் மா. நித்தியகல்யாணி தலைமையிலான வனவர் அமுதரசு, வனக்காப்பாளர் திருப்பதி, வனக்காப்பாளர் கருப்பசாமி மற்றும் வனத்துறையினைர், குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்–தேவிப்பட்டிணம் சாலையில் வனத்துறையினர் நடத்திய சோதனையில், நட்சத்திர ஆமை கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, மூன்று நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Oplus_16908288

More Stories
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிக்கு சிட்கோ-மாநகராட்சி ஒப்பந்தம்
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்