திருச்சி கோட்டை – ஜங்சன் இடையே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் இன்று அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு.இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று(வண்டி எண் 76821),(வண்டி எண் 16811),(வண்டி எண் 16812) ஆகிய 3 ரெயில்கள் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாலம் பழுது பார்ப்பு எதிரொலி.

More Stories
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புற நகர் மாவட்ட பொதுச்
நாமக்கல் மாவட்டத்தில்
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!