மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் க செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களுக்கு முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற வேட்பாளர் அவர்கள் வெற்றி பெற்றவுடன் முதலில் பாளையத்தில் உள்ள அடிப்படை தேவைகளை அனைத்தும் நிறைவேற்றி கொடுப்பேன் எனவும் இந்த ஊரில் நீண்ட ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் இருப்பதாகவும் அதனை தான் வெற்றி பெற்றவுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தினசரி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார் உடன் தொகுதி பார்வையாளர் தென்றல் செல்வராஜ். ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி. மாவட்டத் துணைச் செயலாளர் டிஜிட்டல் சேகர். ஊராட்சி தேர்தல் பொறுப்பாளர் நல்லூர் ரவி. வி பி எஸ் பாண்டியன். அனைத்து திருச்சபைகளின் பொறுப்பாளர் அன்புராஜ். மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்…
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் க செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களுக்கு முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற வேட்பாளர் அவர்கள் வெற்றி பெற்றவுடன் முதலில் பாளையத்தில் உள்ள அடிப்படை தேவைகளை அனைத்தும் நிறைவேற்றி கொடுப்பேன் எனவும் இந்த ஊரில் நீண்ட ஆண்டு காலமாக பட்டா இல்லாம�

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தங்க மோதிரம் அணிவிப்பு!
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்