August 19, 2026

ராமநாதபுரம் மாவட்டம்

Oplus_16908288

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா சிறப்பாகப் பணியாற்றியதற்காக 80வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்

Spread the love