மார்ச் 10
அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மத்திய குழு உறுப்பினரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி காளிமுத்து தேவர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி பிறந்தநாள் விழா தேசிய செயலாளர் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் தேவர். திருப்பூர் மாவட்ட தேவர் பேரவை தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இதில் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து பொன்னாடை போற்றி கேக் வெட்டி கொண்டாடினர் மேலும் வேல் பரிசாக வழங்கினார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது இதில் அ.இ.ஃபார்வர்ட் பிளாக் கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம்.தேசிய செயலாளர் ஜெயராமன். தொழிற்சங்க மாநில தலைவர் நல்லமுத்து. பொருளாளர் மோகன். மாநில இளைஞரணி செயலாளர் சப்பானி முருகன்.மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் சீர்காழி சத்யா. புறநகர் மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன். சுப்பையா செல்வம் வேலுமணி வீரமணி சேதுபதி வெள்ளத்துரை இசக்கி தொழிற்சங்க ரமேஷ். இளைஞர் அணி சரவணன்.சக்தி மாணவர் அணி பிரபு. மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பசும்பொன் பாலு.மகாலிங்கம். காளீஸ்வரன், கறிக்கடை ரவி.பிரபாகரன்.மகளிர் அணி நிர்வாகிகள் சுமையா.உஷா.சீதா.
யசோதா.வசந்தி.மற்றும் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் முக்குலத்து சமுதாய சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்….

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்