ஜூலை 8
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற வேல் குமார் சாமிநாதன் அவர்கள்
சிறு பூலுவபட்டி பகுதி சார்பில் பகுதி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது இதில் பகுதி அம்மா பேரவை செயலாளர் 25 பழனிச்சாமி அவர்களது சார்பில் மாவட்ட செயலாளருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது உடன் பகுதி செயலாளர் தங்கராஜ். விகேபி மணி. முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னசாமி. வார்டு செயலாளர்கள் ஆறுமுகம், மாணிக்கம், பகுதி அம்மா பேரவை துணைத் தலைவர் கண்ணன் மற்றும் பகுதி கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்…

More Stories
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய நுழைவாயிலில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4,21,250 பணம் பறிமுதல் செய்யப்பட்டது
வரலாற்றில் முதல்முறையாக