பழனி முருகன் கோவில் வருமானம் ஓராண்டில் ரூ 100 கோடி !
பழனி ஜூலை 08
பழனி முருகன் மலை கோவிலில் கடந்த ஓராண்டில் மட்டும் பழனி முருகன் கோவில் வருமானம் ஒரு 100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை பசலி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. இதன்படி 2025 ஜூலை முதல், 2026 ஜூன் மாதம் வரை, கடந்த ஓராண்டில் ரூபாய் 103 கோடியே, 24 லட்சத்தி, 13 ஆயிரத்து, 525 வருமானம் கிடைத்துள்ளது. இதில் கோவில் வரலாற்றிலேயே ஒரு வரலாற்று சாதனையாகும். மேலும் கடந்த ஓராண்டில் பஞ்சாமிர்தம் விற்பனை மூலம் 63.16க்கு விற்பனையாகி உள்ளது. இத்தகவலை பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து கூறியுள்ளார்.

More Stories
ஈரோடு
20-08-2026
20-08-2026